Friday, September 12, 2008

15-Sept-08 SPECIAL POURNAMI POOJA for UNITY

SPECIAL POURNAMI POOJA for Malaysian Indians UNITY by HINDRAF MAkkal Sakthi

Dear Brothers and Sisters,

IN view of the various CHALLENGES faced by the our community, a Special Archanai (Pooja) and Prayer Meeting will be held as follows:

Venue: Sri. Siddhi Vinayaga Temple, (Behind Assuntha Hospital)
Jalan Selangor, Petaling Jaya
.


Date : Monday, 15th September, 2008

Time : 6.30 pm – Special Archanai for HINDU UNITY at the temple
7.30 pm – Prayer Meeting ( Praatanai Kootam) at the Mandapam.
Spiritual Discourse towards HINDU EMPOWERMENT

Program Facilitators:
1) Dr.M. Bala Tharumalingam
2) Siva Pusagar Thiru. Shanmugam

All are invited to participate in this Special Occasion and pray for HINDU UNITY and HINDU EMPOWERMENT towards NATIONAL UNITY.

Let us all blessed with Divine intervention for the betterment of Malaysian Indians in general and blessed us justice and equality.

Contact: - Dr.M.Bala Tharumalingam 019-212 7003
Mr. Kannan Ramasamy 012-269 0024

GET UNITED! GET EMPOWERED!

Vaalge Hindraf Makkal Sakthi


ps..pass this event msg to all thru email, flyers, web update, blogs and sms.


--------------------------------------------------------------------------------
இந்துக்களின் ஒற்றுமைக்கான சிறப்பு பௌர்ணமி பூஜை


அன்பு சகோதர & சகோதரிகளே,

இந்திய சமுதாயத்தினர் முகம் கொடுத்துவரும் சவால்களை கருத்தில் கொண்டு, ஓர் சிறப்பு அர்ச்சனை (பூஜை) மற்றும் வழிபாட்டு கூட்டம் கீழ்க்கண்டவாறு நடைபெற உள்ளது...
இடம் : ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், ( அசுந்தா மருத்துவமனை அருகில்),
ஜாலான் செலாங்கோர், பெட்டாலிங் ஜெயா...
திகதி : திங்கள், 15 செப்டம்பர் 2008
நேரம் : 6.30pm - இந்தியர்களின் ஒற்றுமைக்கான சிறப்பு ஆலயத்தில் பூஜை
7.30pm- மண்டபத்தில் வழிபாட்டு கூட்டம் (பிராத்தனை கூட்டம் )

சமய சொற்பொழிவு - இந்துக்களின் தன்னளுமையை நோக்கி
வழிநடத்துனர்கள் : 1. முனைவர் பால தருமலிங்கம்
2. சிவ பூசகர் திரு சண்முகம்

தேசிய ஒருமைபாட்டை நோக்கி இந்துக்களின் ஒருமைப்பாட்டையும் தன்னாளுமையையும் வேண்ட இந்த சிறப்பு நிகழ்வில் கலந்து பயன் பெற அழைக்கின்றோம்...
தொடர்புக்கு : முனைவர் பால தருமலிங்கம் ( 019-212 7003)

திரு கண்ணன் ராமசாமி (012-269 0024)
ஒன்றுப் படுவோம்! தன்னாளுமை கொள்வோம்...

..\\__