Thursday, November 26, 2009

மலேசிய இந்தியர்களின் எழுச்சி நாள்

DSC_0043 இன்று ஹிண்ட்ராப் பேரணி நினைவு நாளை முன்னிட்டு பல இடங்களில் பிரார்த்தனைகள் நடைபெறவுள்ளன. இடங்கள் பின்வருமாறு:

இங்கிலாந்து / பெல்ஜியம் / ஆஸ்ரோலியா / அமெரிக்கா

1. ஹாய்கேட் முருகன் கோயில் (லண்டன்), 2. விநாயகர் கோயில் (விம்பிலேடன்), 3. ஸிரி துர்க்கை அம்மன் கோயில் (ஈலிங்), 4. ஸிரி கிருஷ்ண மண்டீர் கோயில் (பெல்ஜியம்), 5. ஸிரி முருகன் கோயில் (ஆஸ்ரோலியா), 6. ஸிரி சித்தி விநாயகர் கோயில் (நியோக்)

பினாங்கு

1. முனியாண்டி ஆலயம், பிராய், குமார் 012-5390250, 2. முத்தாளம்மன் கோயில், புக்கிட் தம்புன், அண்ணாதுரை 017-4107244, 3. சுந்தரேசா மீனாட்சி கோயில், மாரான் 012-5557522, 4. குயின் ஸ்திரிட் மாரியம்மன் கோயில், செல்வம் 016-4827974, 5. விநாயகர் கோயில், பித்தஸ் பார்க், ராஜு 019-4574855), 6. முனியாண்டி கோயில், தஞ்சோங் கோர்ட், பார்லிம், சங்கர் 016-5656917, 7. ஸிரி கட முனீஸ்வரா கோயில், ஐலான் பார்க், (குமார் 013-4745451, 8. கிருஷ்ணன் கோயில், சுங்கை டுவா, ராஜன் 012-4589835, 9. மாரியம்மன் கோயில், புக்கிட் தெங்கா, சுந்தர் 016-4907650, 10. காளியம்மன் கோயில், கெலுகோர், மாரன் 012-5557522, 11. பூமரத்தம்மன் கோயில், கெலுகோர், கலை 012-5637614, 12. ஸிரி மஹா மாரியம்மன் ஆலயம், சிம்பாங் அம்பாட், பாபு, 13. ஸிரி அர்காசியம்மன் ஆலயம், நிபோங் திபால், லெட்சுமணன் 012-25585758, 14. ஸிரி சித்தி விநாயகர் கோயில், நி.திபால், லெட்சுமணன் 012-25585758, 15. ஸிரி மஹா மாரியம்மன் ஆலயம், கலிடோனியா, லெட்சுமணன் 012-25585758, 16. ஸிரி மஹா காளியம்மன் ஆலயம், லாடாங் கிரியான், லெட்சுமணன் 012-25585758, 17. ஸிரி மஹா மாரியம்மன் ஆலயம், தரஸ்கிரியான், லெட்சுமணன் 012-25585758, 18. ஸிரி முருகன் ஆலயம், கம்போங் பாரு மாக் மண்டின், சாமி 012 4125723, 19. முனியாண்டி கோயில், பெர்மாத்தாங் பாவோ, சங்கர் 017 4693317 / 012-25585758

நெகிரி செம்பிலான்

1. முருகன் ஆலயம், லோபாக், சிவா 019-6944693, 2. பால தண்டாயுதபாணி ஆலயம், சிரம்பான், முருகையா 016-2478830, 3. சுப்ரமணியர் ஆலயம், நிலாய், மோகன் ராவ் 019-6211103, 4. ஸிரி முருகன் ஆலயம், மம்பாவ், திருமதி.நாயகி 019-2762511, 5. ஸிரி செல்வ விநாயகர் ஆலயம், தெமியாங், பராம் 013-2787176, 6. ஸிரி முனீஸ்வரர் ஆலயம், தம்பின், கண்ணிஸ் 012-6323843, 7. ஸிரி அம்பாள் ஆலயம், லுகூட், சிவம் 019-6621948, 8. ஸிரி மஹா மாரியம்மன் கோயில், ராகவன் 016-2764859, 9. ஸிரி கருமாரியம்மன் ஆலயம், பீடி, கோமளம் 012-3877352, 10. ஸிரி மாரியம்மன் ஆலயம், லாபு, உதயாகுமார் 012-3749427, 11. ஸிரி காளியம்மன் ஆலயம், குவாலா சாவா, ரமேஸ் 019-6929984, 12. ஸிரி மாரியம்மன் ஆலயம், ராசா, நாவலன் 016-6025269, 13. ஸிரி முத்துமாரியம்மன் ஆலயம், சிரம்பான், பிலோமீனா 014-3268114, 14. ஸிரி மஹா மாரியம்மன் கோயில், பீடி, கிருஷ்ணமூர்த்தி 014-9331219, 15. பால தண்டாயுதபாணி ஆலயம், ரந்தாவ், சந்திரசேகரன் 019-6509159, 16. ஸிரி மஹா மாரியம்மன் ஆலயம், ரந்தாவ், ஞானவேலன் 016-6340659, 17. அருள்மிகு அகிலாண்டகோடி பிரம்ம நாயகி ஸிரி மஹா மாரியம்பிகை, குவாலா சாவா, ரகு துரைஜெயா 016-6511393, 18. ஸிரி மஹா மாரியம்மன் ஆலயம், அதர்தன் தோட்டம், செல்வராஜு 013-2550835, 19. ஸிரி மஹா மாரியம்மன் ஆலயம், லுகூட், வீரப்பன் 019-6220549, 20. ஸிரி ராஜ ராஜேஸ்வரர் ஆலயம், ஸ்வாங், பாலா 014-3247140

ஜொகூர்

மூருகேசன் 012-7792503 மோகன் 019-7102895,

1. முருகன் கோயில், ஸ்கூடாய், 2. முனீஸ்வரன் கோயில், தம்போய், 3. முருகன் கோயில், ஜாலான் வாடியானா, 4. மஹா மாரியம்மன் கோயில், ஜொகூர் பாரு, 5. அம்மன் கோயில், கூலாய், 6. அம்மன் கோயில், உலுதிராம், 7. முருகன் கோயில், ஜாலான் கோலாம் ஆயேர், 8. மாரியம்மன் கோயில், ஸ்கூடாய், 9. காளியம்மன் கோயில், மாசாய், 10. முனீஸ்வரன் கோயில், பாசீர் கூடாங், 11. மாரியம்மன் கோயில் குலுவாங், 12. முருகன் கோயில், மாசாய், 13. முனீஸ்வரன் கோயில், பிலாந்தோங், 14. ராஜ காளியம்மன் கோயில், ஜொகூர் பாரு, 15. முருகன் கோயில் தாமான் கோத்தா யோங் பேங், 16. முருகன் கோயில் சிகாமாட், 17. மாரியம்மன் கோயில், சாஆ, சிகாமாட், 18. மாரியம்மன் கோயில், ஜாலான் ஆஸ்பித்தாள் குலுவாங், 19. ஸிரி சங்கிலி கருப்பர் ஆலயம், தாமான் ஸ்கூடாய், கார்திக் 016-7558457

கெடா

ராமு 016-4919956

1. செண்ட் மைக்கல் தேவாலயம். அலோஸ்டார், டானியல், 2. கருமாரியம்மன் கோயில், அலோஸ்டார், கனகசிங்கம், 3. ஸிரி மாரியம்மன் கோயில், அலோஸ்டார், குமரகுரு

பேரா

ராமேஸ் 019-5235528

1. ஸிரி சித்தி விநாயகர் தேவஸ்தானம், சித்தியவான், 2. மஹா மாரியம்மன் ஆலயம், லாடாங் பில்ஹாம், 3. மஹா மாரியம்மன் ஆலயம், லாடாங் சோகோமானா, 4. ஸிரி கிருஷ்ண ஆலயம், அயேர் தாவார், 5. மஹா மாரியம்மன் ஆலயம், கம்போங் கோலும்பியா, 6. கல்லுமலை ஸிரி சுப்ரமனிஅயம் கோயில், ஈப்போ, 7. ஸிரி மாரியம்மன் கோயில், புந்தோங், 8. ஸிரி முனீஸ்வரர் கோயில், புந்தோங், 9. ஸிரி நாகம்மாள் கோயில், ஈப்போ, 10. கந்தன் கல்லுமலை கோயில், சிமோர், 11. ஸிரி மஹா மாரியம்மன் கோயில், புந்தோங், 12. வெள்ள விநாயகர் கோயில், தெலுக் இந்தான், 13. மஹா மாரியம்மன் கோயில், தெலுக் இந்தான், 14. சீத்தாம்பாள் மாரியம்மன் கோயில், தெலுக் இந்தான், 15. ஸிரி நாகம்மா கோயில், தெலுக் இந்தான், 16. ஸிரி மாரியம்மன் கோயில், தெலுக் இந்தான், 17. ஸிரி சுப்ரமனியர் ஆலயம், பத்து காஜா, 18. ஸிரி காளியம்மன் ஆலயம், பத்து காஜா, 19. ஸிரி மஹா மாரியம்மன் ஆலயம், தெலுக் இந்தான், 20. ஸிரி சித்தி விநாயகர் ஆலயம், குபு காஜா ,21. ஸிரி முனீஸ்வரர் ஆலயம், உத்தான் மெலிந்தாங், 22. ஸிரி மஹா மாரியம்மன் ஆலயம், உத்தான் மெலிந்தாங், 23. ஸிரி மஹா மாரியம்மன் ஆலயம், பாகான் டத்தோ ,24. ஸிரி மஹா மாரியம்மன் ஆலயம், லாடாங் பிஜி, பாகான் டத்தோ, 25. ஸிரி சிவமுனி ஆலயம், பாகான் சிராய், 26. ஸிரி ராமர் ஆலயம், பாகான் சிராய், 27. ஸிரி மஹா மாரியம்மன் ஆலயம், பாகான் சிராய், 28. ஸிரி சுப்ரமனியர் ஆலயம், சுங்கை சிபுட், 29. ஸிரி மஹா மாரியம்மன் ஆலயம், சுங்கை சிபுட், 30. ஸிரி மஹா மாரியம்மன் ஆலயம், கம்பார், 31. ஸிரி நாகமுனீஸ்வரர் ஆலயம், கம்பார், 32. ஸிரி முனீஸ்வரர் ஆலயம், கம்பார், 33. ஸிரி மஹா முத்து மாரியம்மன் ஆலயம், திரோங், 34. ஸிரி மஹா மாரியம்மன் ஆலயம், புருவாஸ், 35. ஸிரி மஹா மாரியம்மன் ஆலயம், புக்கிட் கந்தாங், 36. ஸிரி சுப்ரமனியர் ஆலயம், சிலாமா, 37. ஸிரி மஹா மாரியம்மன் ஆலயம், பாடாங் ரெங்காஸ், 38. ஸிரி காளியம்மன் ஆலயம், கோலா கங்சார், 39. ஸிரி மஹா மாரியம்மன் ஆலயம், கோலா கங்சார், 40. ஓம் ஸிரி சடாமுனீஸ்வரர் ஆலயம் தைப்பிங், 41. ஸிரி சுப்ரமனியர் ஆலயம், கிரிக், 42. ஸிரி மஹா மாரியம்மன் ஆலயம், பாரிட் புந்தார், 43. ஸிரி சுப்ரமனியர் ஆலயம், பாரிட் புந்தார், 44. ஸிரி முனீஸ்வரர் ஆலயம், பாரிட் புந்தார், 45. ஸிரி சுப்ரமனியர் ஆலயம், கோலா குராவ், 46. ஸிரி தில்லை காளியம்மன் ஆலயம், பாகான் சிராய், 47. ஸிரி சிவன் ஆலயம், பாகான் சிராய், 48. ஸிரி விநாயகர் ஆலயம், பாரிட் புந்தார்

சிலாங்கூர்

1. ஸிரி மஹா மாரியம்மன் ஆலயம், தஞ்சோங் சிபாட், மணி/ராஜா 017-8857619, 2. ஸிரி காளியம்பாள் ஆலயம், தாமான் செந்தோசா, ராஜா 017-8857619, 3. பால சுப்ரமனியர் ஆலயம், போர்ட் கிள்ளான், ராஜா 017-8857619, 4. ஸிரி ராஜ மாரியம்மன் ஆலயம், செந்துல், நவா 016-6446885, 5. ஸிரி துர்க்கை அம்மன் ஆலயம், செந்துல், நவா 016-6446885, 6. முனீஸ்வரர் ஆலயம், செந்துல், நவா 016-6446885, 7. அருள்மிகு துர்க்கையம்மன் ஆலயம், செலாயாங், சிவா 019-3418620, 8. ஸிரி மஹா மாரியம்மன் ஆலயம், மிட்லாஸ், தியாகு 012-6195862, 9. ஸிரி வட பத்ரகாளியம்மன் ஆலயம், ராவாங், பாலன் 012-2640478, 10. ஸிரி மஹா மாரியம்மன் ஆலயம், ராவாங், ஹரி, 016-3197018, 11. ஸிரி காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம், ராவாங், விக்கி 017-3032808, 12. ஸிரி வீரபதி விநாயகர் ஆலயம், ராவாங், சத்திஸ் 014-6649730, 13. ஸிரி சுப்ரமனியர் ஆலயம், உலுயாம் பாரு, குமார் 016-9075657, 14. ஸிரி மஹா மாரியம்மன் ஆலயம், புகிட் ஜாலில், பாலா 019-2166205, 15. ஸிரி தண்டாயுதபாணி ஆலயம், காப்பார், சாமி 017-3469650, 16. ஸிரி அகிலாண்டேஸ்வரி ஆலயம், காப்பார், சாமி 017-3469650, 17. சங்கிலி கருப்பன் கோயில், ராவாங், செல்வம் 016-3137840, 18. சுப்ரமனியம் ஆலயம், பத்துமலை, நவா 016-6446885, 19. சிவன் கோயில், கிள்ளான், மோகன் 012 3122267, 20. ஸிரி மஹா மாரியம்மன் ஆலயம், ராவாங், கலா 014-3318235, 21. ஸிரி வாயுபுத்ரா ஆலயம், ராவாங், புகன் 017-2785635, 22. ஸிரி முனீஸ்வரர் ஆலயம், ராவாங், சரஸ் 017-2554048, 23. ஸிரி காளியம்மன் ஆலயம், ராவாங், நாதன் 017-3800596, 24. ஸிரி மதுரைவீரன் ஆலயம், ராவாங், சுந்தர் 019-3733541, 25. ஸிரி சங்கிலி கருப்பர் ஆலயம், செராஸ், மணி 013-6092699, 26. ஸிரி பாலதண்டாயுதபாணி ஆலயம், காப்பார், சாமி 017-3469650, 27. ஸிரி நாககன்னி ஆலயம், காப்பார், பாராம் 017-3469650, 28. ஸிரி மஹா மாரியம்மன் ஆலயம், கிள்ளான், மணி 019-2463181, 29. ஸிரி சங்கிலி கருப்பர் ஆலயம், புக்கிட் ஜாலில், சாந்தி 012-3766433, 30. ஸிரி கருமாரியம்மன் ஆலயம், பந்திங், ராஜ் 019-2295445, 31. ஸிரி மாரியம்மன் ஆலயம், மேரு, சாமி 017-3469650, 32. ஸிரி கற்பக விநாயகர் கோயில், கிள்ளான், மணி 103-6092699, 33. செண்ட் ஜோசப் தேவாலயம், செந்துல், சாந்தி 012-3766433, 34. ஸிரி மஹா மாரியம்மன் ஆலயம், காப்பார், சாமி 017-3469650, 35. ஸிரி வீரபத்ர காளியம்மன் ஆலயம், தாமன் மேடான், ஸிரி 012-2587345

பாஹாங்

1. ஸிரி சுப்ரமணியர் ஆலயம், கேமரன்மலை, சிம்மாதிரி, 2. ஸிரி முருகன் ஆலயம், கேமரன்மலை, சிம்மாதிரி

கிளாந்தான்

1. ஸிரி சுப்ரமணியர் ஆலயம், கோத்தாபாரு, தர்மன், 2. ஸிரி மஹா மாரியம்மன் ஆலயம், கோலா கேரளா, தர்மர்